Home

மண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு ........

தென்னிந்தியாவின் மாபெரும் வன மர நாற்று உற்பத்தி பண்ணை அமிர்தா நர்சரி... மலை வேம்பு என கூறி துலுக்க வேம்பு வை மலைவேம்பு என நினைத்த மக்களுக்கு.. மண்ணை பொன்னாக்கும் மலை வேம்பு என உண்மையான மலைவேம்பு பற்றிய தகவலை  கொண்டு சென்றோம் என நினைக்கையில் பெருமிதம் கொள்கிறோம். மலைவேம்பிற்கு என மிகப்பெரிய அளவில், வருடத்திற்கு சுமார் 5இலட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி திறன் மிக்க முதல் மலைவேம்பு நர்சரி... .மேலும்....

                    

மலை வேம்பு

Girl beside tree

மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் கொண்ட இயற்கை அன்னை மனித வாழ்விற்கு அளித்த சமவெளி பகுதிகளுக்கும் ஏற்ற அரிய மரவகைகளில் ஒன்று.ஒரு ஏக்கரில் கரும்பு, தென்னை,வாழை பயிரிடத் தேவைப்படும் நீர் வளத்தைக் கொண்டு 5 ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்... மேலும்

 

 

 

சந்தனம்

Gorilla

விவசாயிகளும் தங்கள் பட்ட நிலங்களில் சந்தன மரம் வளர்க்க 2002-ஆம் ஆண்டில் இருந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.மர வகைகளில் அதீத வருமானம் அளிக்க கூடிய மரம் இது மட்டுமே. 15 வருடங்களில் ஏக்கருக்கு 3 முதல் 5 கோடி வரை வருமானம் தரக்கூடியது. சந்தன மரம் நடவு செய்தால் NMDB யில் இருந்து 75 விழுக்காடு மானியம் கிடைக்கும்.வடிகால் வசதி கொண்ட அனைத்து மண் வகைகளுக்கும் (களர் மற்றும் உவர் மண் தவிர) ஏற்றது... மேலும்

குமிழ்

Marching

ஒரு ஏக்கரில் 7 வருடத்தில் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும், பக்க கிளைகள் அதிக மாக வருவதால் சிறிது  பராமரிப்பு அதிகம்.களர் மற்றும் உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. குறைவான நீர்வளம் உள்ள பகுதிகளிலும் வளர்க்கலாம்...மேலும்